‘Thug Life’ Audio Launch Event-ல் பாடிய சின்மயி – ரசிகர்கள் பாராட்டு
தற்போது சினிமா உலகம் மட்டுமல்ல, இணையத்தளமும் கலக்கும் ஒரு வைரல் நிகழ்வு… ‘Thug Life’ Audio Launch-ல் பாடகியாக திரும்பி வந்துள்ளார் சின்மயி ஸ்ரிபாதா! 🎶 இந்த நிகழ்ச்சியில் அவர் குரலில் பாடிய போது, நிகழ்வுக்கு வந்த ரசிகர்கள் கைதட்டி உற்சாகம் காட்டினர். இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி, “சின்மயின் குரலை தமிழ் சினிமா இழந்துள்ளது!” என்று வருத்தத்துடன் கூறி வருகின்றனர். இசை ரசிகர்கள் எதிர்பார்ப்பு: ‘Thug Life’ இசை நிகழ்ச்சி மூலம் சின்மயிக்கு […]
Continue Reading